’மாநாடு’ டிரைலர் தேதி அறிவிப்பு
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு கதாநாயகனாக நடித்துள்ள மாநாடு படத்தின் டிரைலர் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.


வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு கதாநாயகனாக நடித்துள்ள மாநாடு படத்தின் டிரைலர் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள படம் மாநாடு. சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ள இந்தப் படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடித்துள்ளார்.
யுவன் சங்கர் ராஜா இசையில் வெளியான இப்படத்தின் முதல் பாடல் பெரும் வரவேற்பை பெற்றிருந்த நிலையில் மாநாடு படத்தின் டிரைலர் வரும் அக்-2 அன்று வெளியாகும் என படக்குழு சார்பில் தெரிவிக்கபட்டிருக்கிறது.
சிம்பு ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் ‘மாநாடு’ திரைப்படம் தீபாவளி அன்று வெளியாகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...