நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் ஐந்து மொழிகளில் அதிரடி கதைக்களத்துடன் இரண்டு பாகமாக தயாராகி வரும் ' புஷ்பா ' திரைப்படத்தின் முதல் பாகத்தை இந்தாண்டு கிறிஸ்துமஸ் அன்று வெளியிட இருப்பதாக படத்தின் தயாரிப்பாளர்கள் தெரிவித்திருக்கிறார்கள் .

சட்டவிரோதமாக வனத்தில் சந்தன மரங்களையும் , செம்மரங்களையும் வெட்டி லாரியில் எடுத்துச் செல்லும் கடத்தல்காரனின் வாழ்வைச் சொல்லும் திரைப்படம் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இதையும் படிக்க | ஆபாச பட விவகாரம்: நடிகை ஷில்பா ஷெட்டியின் கருத்துக்கு மாதவன் பதில்
பெரிய பொருட்செலவில் எதிர்பார்ப்புடன் உருவாகிவரும் இப்படத்தில் நாயகியாக ராஷ்மிகா மந்தனா, வில்லனாக பகத் பாசிலும் , முக்கிய கதாபாத்திரத்தில் அர்ஜுனும் நடிக்கிறார்கள். படத்தின் இரண்டாம் பாகம் அடுத்த ஆண்டு (2022) வெளிவரும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பெங்களூரு நடைமேடை வியாபாரிகள் பலி! காய்கறி விற்பவர்கள் வளாகத்தைத் தொடக் கூடாது: கார்கே

மதுரை வந்தடைந்த கள்ளழகர்! பக்தர்கள் உற்சாக வரவேற்பு!

விண்ணப்பித்துவிட்டீர்களா..? பிஎஸ்என்எல் நிறுவன பணிக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி!

பூந்தொட்டியில் மறைந்திருந்த பாம்பு! பத்திரமாக மீட்பு! | CBE
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


