நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

அனபெல் சேதுபதி முதல் பார்வை வெளியீடு

நடிகர்கள் விஜய் சேதுபதி மற்றும் தாப்ஸி நடிக்கும் அனபெல் சேதுபதி திரைப்படத்தின் முதல்பார்வை வியாழக்கிழமை வெளியானது.

News image

அனபெல் சேதுபதி முதல் பார்வை வெளியீடு

Updated On :26 ஆகஸ்ட் 2021, 3:18 pm

DIN

நடிகர்கள் விஜய் சேதுபதி மற்றும் தாப்ஸி நடிக்கும் அனபெல் சேதுபதி திரைப்படத்தின் முதல்பார்வை வியாழக்கிழமை வெளியானது..

இயக்குநர் தீபக் சுந்தரராஜன் இயக்கத்தில் நடிகர்கள் விஜய்சேதுபதி நடித்துள்ள திரைப்படம் அனபெல் சேதுபதி. நடிகை தாப்ஸி கதாநாயகியாக நடித்துள்ள இந்தத் திரைப்படத்தை பேஷன் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ளது.

நடிகர்கள் யோகிபாபு, ராதிகா சரத்குமார் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்நிலையில் இந்தத் திரைப்படத்தின் முதல்பார்வை வியாழக்கிழமை வெளியானது.

மேலும் டிஸ்னிப்ளஸ் ஒடிடி தளத்தில் செப்டம்பர் 17ஆம் தேதி வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.