கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார் நடிகை நயன்தாரா (படங்கள்)
பிரபல நடிகை நயன்தாராவும் இயக்குநர் விக்னேஷ் சிவனும் கரோனா தடுப்பூசியைச் செலுத்திக்கொண்டார்கள்.


பிரபல நடிகை நயன்தாராவும் இயக்குநர் விக்னேஷ் சிவனும் கரோனா தடுப்பூசியைச் செலுத்திக்கொண்டார்கள்.
நாட்டில் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் கடந்த ஜனவரி மாதம் 16-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் நடிகை நயன்தாராவும் இயக்குநர் விக்னேஷ் சிவனும் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கரோனா தடுப்பூசியைச் செலுத்திக்கொண்டார்கள். இதன் புகைப்படங்களை இன்ஸ்டகிராமில் வெளியிட்டுள்ளார் விக்னேஷ் சிவன்.


தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...