'கோவையில் சைலேந்திரபாபு செய்தது தான் சரி': ஹர்பஜன் சிங், லாஸ்லியா நடிக்கும் பிரண்ட்ஷிப் பட டிரெய்லர்

செப்டம்பர் 17 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ள பிரண்ட்ஷிப் படத்தின் டிரெய்லர் இன்று...
'கோவையில் சைலேந்திரபாபு செய்தது தான் சரி': ஹர்பஜன் சிங், லாஸ்லியா நடிக்கும் பிரண்ட்ஷிப் பட டிரெய்லர்

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலமாகப் புகழ்பெற்ற இலங்கையைச் சேர்ந்த தமிழ்ப் பெண்ணான லாஸ்லியா, நடிகையாகத் தமிழில் அறிமுகமாகும் படம் - பிரண்ட்ஷிப்.

இந்தப் படத்தில் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங், அர்ஜூன், லாஸ்லியா போன்றோர் நடித்துள்ளார்கள். இயக்கம் - ஜான் பால் ராஜ் & ஷாம் சூர்யா. இசை - டி.எம். உதயகுமார். 

தணிக்கையில் பிரண்ட்ஷிப் படத்துக்கு யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது. செப்டம்பர் 17 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ள பிரண்ட்ஷிப் படத்தின் டிரெய்லர் இன்று வெளியாகியுள்ளது. கோவையில் சைலேந்திரபாபு சார் செய்தது தான் சரி என்கிற வசனம் இப்படத்தின் டிரெய்லரில் இடம்பெற்றுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com