இயக்குநர் வசந்த பாலன் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ் மற்றும் துஷாரா விஜயன் நடிக்கும் படத்தின் முதல் பார்வை போஸ்டர் செப்டம்பர் 10 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜெயில் படத்துக்குப் பிறகு இயக்குநர் வசந்த பாலன் இயக்கும் படத்தில் அர்ஜூன் தாஸ், 'சார்பட்டா பரம்பரை' புகழ் துஷாரா விஜயன் நடிக்கின்றனர். இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.

இந்தப் படத்தில் 'நேர்கொண்ட பார்வை' வில்லன் அர்ஜூன் சிதம்பரம், ஜேஎஸ்கே சதிஷ்குமார், ஷா ரா, பிக்பாஸ் சுரேஷ் சக்கரவர்த்தி, அறந்தாங்கி நிஷா, வனிதா விஜயகுமார், பவா லட்சுமணன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
இந்தப் படத்தை அர்பன் பாய்ஸ் புரொடக்சன் நிறுவனம் தயாரிக்கிறது. இந்தப் படத்தின் முதல் பார்வை போஸ்டர் வருகிற செப்டம்பர் 10 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி தினத்தை முன்னிட்டு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தடுமாறும் மும்பை: ஒரே ஓவரில் 2 விக்கெட்டுகளை வீழ்த்திய முகேஷ் குமார்!

பொது சிவில் சட்டம் பழங்குடியினரைப் பாதிக்காது: அஸ்ஸாம் முதல்வர்!

மகளிர் உரிமைத் தொகை போலவே ரூ. 8,000 இல்லத்தரசி கூப்பன்! - அமைச்சர் கீதா ஜீவன்

கான் சிட்டி படத்தில் இன்னும் எத்தனை கதாபாத்திரங்கள்?
வீடியோக்கள்

“தில்லா, கெத்தா தனியா நிற்கிறோம்”: புதுச்சேரியில் Vijay பிரசாரம்
இணையதளச் செய்திப் பிரிவு

மே 4-ஆம் தேதிக்குப் பிறகு பேசுவோம்! - தேர்தலில் போட்டியிடாதது குறித்து Annamalai
இணையதளச் செய்திப் பிரிவு

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு


