27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

நாளை(செப்-24) வெளியாகிறது ‘இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும்’

நடிகர் சூர்யா தயாரிக்க இயக்குநர் அரிசில் மூர்த்தி இயக்கத்தில் உருவான ‘இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும்’ திரைப்படம் நாளை(செப்-24) வெளியாகிறது.

News image

நாளை(செப்-24) வெளியாகிறது ‘இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும்’

Updated On :23 செப்டம்பர் 2021, 11:20 am IST

நடிகர் சூர்யா தயாரிக்க இயக்குநர் அரிசில் மூர்த்தி இயக்கத்தில் உருவான ‘இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும்’ திரைப்படம் நாளை(செப்-24) வெளியாகிறது.

தொடர்ந்து நான்கு படங்களைத் தயாரித்து ஓடிடியில் வெளியிடும் முயற்சியில் இருக்கும் ‘2டி எண்டர்டைன்மெண்ட்’ நிறுவனம் தயாரித்த ‘இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும்’ படம் முழுக்க முழுக்க கிராமப் பின்னணியில் காளை மாடுகளை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கிறது. சில நாட்களுக்கு முன் படத்தின் டிரைலர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது.

நடிகர்களாக மிதுன் மாணிக்கம் , ரம்யா பாண்டியன் , வாணி போஜன் ,வடிவேல் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

இப்படம் நாளை (செப்-24) அன்று அமெசான் பிரைமில் வெளியாக இருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.