சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் 2வது பாடல் இன்று மாலை வெளியானது.
''மறக்குமா நெஞ்சம்..'' எனத் தொடங்கும் இந்தப் பாடலை கவிஞர் தாமரை எழுத இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் பாடியுள்ளார்.
விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடைமையடா திரைப்படங்களைத் தொடர்ந்து, சிம்பு - கெளதம் வாசுதேவ் கூட்டணியில் உருவாகியுள்ள படம் வெந்து தணிந்தது காடு.
வேல்ஸ் இண்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் தயாரித்துள்ள இந்தப் படத்தில் அறிமுக நாயகி ஷித்தி இத்னானி நடித்துள்ளார். சித்தார்த்தா நுனி இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு செய்ய ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
இப்படம் செப்டம்பர் 15 ம் தேதி வெளியாக இருக்கும் நிலையில், இன்று இரண்டாவது சிங்கிள் லிரிக் விடியோ வெளியாகியுள்ளது. மறக்குமா நெஞ்சம் எனத் தொடங்கும் இந்தப் பாடல் வரிகளை கவிஞர் தாமரை எழுதியுள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் பாடியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் டீசர்!

போர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!

30 மணி நேர பேட்டரி திறன்! மார்ச் 19-ல் அறிமுகமாகிறது ரியல்மி பி4 லைட்!

எழுத்தாளர் ச. தமிழ்ச்செல்வனுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து!
வீடியோக்கள்

பணம் கொண்டு செல்வதற்கான கட்டுப்பாடுகள், தேர்தல் நடத்தை விதிகள் பற்றி விளக்கிய Archana Patnaik
தினமணி வீடியோ செய்தி...

திமுக கூட்டணியில் தொகுதி ஒதுக்கீட்டில் சிக்கலா? | DMK Alliance | MK Stalin | N Ramasubramanian
தினமணி வீடியோ செய்தி...

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்: முழு விவரம்
தினமணி வீடியோ செய்தி...

நாகபந்தம் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

