காதலருடன் சாகச விடியோவை நடிகை பிரியா பவானி ஷங்கர் பகர்ந்துள்ளார்.
பிரியா பவானி ஷங்கர் சமீபத்தில் தனுஷுடன் இணைந்து நடித்திருந்த 'திருச்சிற்றம்பலம்' திரைப்படம் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுவருகிறது.

பிரியா பவானி ஷங்கர் 10 ஆண்டுகளாக ராஜவேல் என்பவரை காதலித்துவருகிறார். விரைவில் இருவரும் திருமணம் செய்துகொள்ளவிருப்பதாக கூறப்படுகிறது.
இதையும் படிக்க | ''இனி ஆண்ட்டி என அழைத்தால்...'' - ரசிகர்களை எச்சரித்த 'புஷ்பா' நடிகை
தற்போது காதலருடன் விடுமுறையைக் கழிக்க வெளிநாடு சென்றுள்ள பிரியா சாகச விடியோ ஒன்றை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். அந்த விடியோவில் மலைப்பகுதியில் ஹெலிஹாப்டரில் இருந்து பயிற்சியாளருடன் பாராசூட் மூலம் கீழே குதக்கிறார்.

அவரது பதிவில், கடவுள் சிறப்பான விஷயங்களை பயத்தின் மறுப்பக்கத்தில் வைத்திருப்பார் என்ற வில் ஸ்மித்தின் வாசகத்தை பகிர்ந்துள்ளார்.
ஜெயம் ரவியுடன் 'அகிலன்', எஸ்.ஜே.சூர்யாவுடன் 'பொம்மை' படங்களில் நடித்துள்ள பிரியா பவானி ஷங்கர், 'இந்தியன் 2', 'பத்து தல', 'ருத்ரன்' போன்ற படங்களில் நடித்துவருகிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
திருட்டு குறித்த விடியோ ‘தூத் சோா்’ கும்பலைச் சோ்ந்த 2 போ் கைது
ரெளடி கும்பலைச் சோ்ந்தவா் ஆயுதத்துடன் கைது

பொறியியல் பணி: கோவை - ஷொரணூா் ரயில் ரத்து

சாத்தூரில் இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறாா் நயினாா் நாகேந்திரன்
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை


