2022-ல் மிகப் பிரபலமான 10 திரைப்படங்கள்!
இந்தாண்டு அதிக பிரபலமடைந்த 10 இந்தியப் படங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.


இந்தாண்டு அதிக பிரபலமடைந்த 10 இந்தியப் படங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.
2022 ஆம் ஆண்டு அதிகம் பிரபலமான இந்திய திரைப்படங்களின் பட்டியலை ஐஎம்டிபி வெளியிட்டுள்ளது.
இதையும் படிக்க: மக்களும் மகேசனும் நினைத்தால் அரசியலுக்கு வருவேன்: லெஜண்ட் சரவணன்
இதில், ஆர்ஆர்ஆர் திரைப்படம் முதலிடத்தை பெற்றுள்ளது. தி காஷ்மிர் ஃபைல்ஸ் இரண்டாம் இடத்தையும் கேஜிஎஃப் - 2 திரைப்படம் மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளன.
விக்ரம் 4 ஆம் இடத்தையும் காந்தாரா 5-ம் இடத்தையும் பிடித்துள்ளது. ராக்கெட்ரி 6 ஆம் இடத்திலும் மேஜர் 7-ம் இடத்திலும் உள்ளன.
சீதா ராமம்(8), பொன்னியின் செல்வன்(9) மற்றும் சார்லி10) ஆகிய இடங்களைப் பெற்றுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...