நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

'மகான்' படத்திலிருந்து துருவ் பாடிய மிஸ்ஸிங் மீ பாடல் இதோ

மகான் படத்திலிருந்து துருவ் எழுதி பாடியுள்ள மிஸ்ஸிங் மீ பாடல் வெளியாகியுள்ளது. 

News image
Updated On :8 பிப்ரவரி 2022, 12:42 pm

DIN


கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விக்ரம், துருவ் இணைந்து நடித்துள்ள மகான் திரைப்படம் வருகிற 10 ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. இந்தப் படத்தை செவன் ஸ்கீரின் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. 

இந்தப் படத்திலிருந்து மிஸ்ஸிங் மீ என்ற பாடல் வெளியாகியுள்ளது. இந்தப் பாடலை துருவ் எழுதி பாடியுள்ளார். இது துருவ்வின் முதல் பாடலாக அமைந்துள்ளது.

மகான் படத்தில் சிம்ரன், சனந்த், முத்துகுமார், தீபக் பரமேஷ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்துக்கு ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்ய, சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.