புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

திடீரென தெருவில் இறங்கி சாலையை சரிசெய்த சின்னத்திரை நடிகர் : வைரலாகும் விடியோ

சாலையை சரிசெய்யும் பிரபல சின்னத்திரை நடிகரின் விடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

News image
Updated On :11 பிப்ரவரி 2022, 10:15 am

DIN

சந்திரலேகா சீரியலில் நடித்து வருபவர் அருண் ராஜன். கிட்டத்தட்ட 8 வருடங்களாக ஒளிபரப்பாகும் அந்த தொடரில் அருண் ராஜனும் துவக்கத்திலிருந்தே சபரி வேடத்தில் நடித்து வருகிறார். 

தற்போதைய சின்னத்திரை தொடர்களில் அடிக்கடி இவருக்கு பதில் இவர் என நடிகர்களை மாற்றி வருகின்றனர். இந்த நிலையில் ஒரே தொடரில் 8 வருடங்கள் நடிப்பது என்பது கவனிக்கத்தக்கது. 

இந்த நிலையில் அருண் ராஜன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில் மேடு பள்ளமாக இருக்கும் சாலையை அவரே சமன் செய்கிறார். இதுகுறித்து அவரது பதிவில், ''பார்த்துவிட்டு கடந்துபோக மனது வரவில்லை. நம்முடைய கடமை'' என்று குறிப்பிட்டுள்ளார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.