தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

புனித் ராஜ்குமாரின் கடைசி பட டீசர்: 'கலைஞனுக்கு மரணமே இல்லை' - ரசிகர்கள் உருக்கம்

புனித் ராஜ்குமாரின் கடைசி படமான் ஜேம்ஸ் பட டீசர் வெளியானது. 

News image
Updated On :11 பிப்ரவரி 2022, 6:33 am

DIN

மறைந்த புனித் ராஜ்குமார் கடைசி படமான ஜேம்ஸ் படத்தின் டீசர் சற்று முன் வெளியானது. இந்த டீசர் அவரது ரசிகர்களை கண் கலங்க வைத்துள்ளது. 

ஜேம்ஸ் படத்தில் புனித் ராஜ்குமாருக்கு அவரது அண்ணன் சிவ ராஜ்குமார்தான் பின்னணிக் குரல் கொடுத்துள்ளார். மேலும் புனித்தின் சகோதரர்களான சிவ ராஜ்குமார் மற்றும் ராகவேந்திரா ராஜ்குமார் ஆகியோர் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளனர். 

இந்தப் படத்தில் பிரியா ஆனந்த், சரத் குமார், ஸ்ரீகாந்த் மேகா, ஆதித்யா மேனன், முகேஷ் ரிஷி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். 

சரண் ராஜ் இந்தப் படத்துக்கு இசையமைக்க, சாமி ஜே கௌடா ஒளிப்பதிவு  செய்துள்ளார். இந்தப் படத்தை கிஷோர் புரொடக்சன்ஸ் சார்பாக கிஷோர் பதிகொண்டா தயாரித்துள்ளார்.

இந்தப் படம் வருகிற மார்ச் 17 ஆம் தேதி கன்னடம், தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.