புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

வலிமை பட அனல் பறக்கும் சண்டைக் காட்சியை வெளியிட்ட தயாரிப்பாளர்

வலிமை படத்தின் அனல் பறக்கும் சண்டைக் காட்சி விடியோவை தயாரிப்பாளர் போனி கபூர் பகிர்ந்துள்ளார். 

News image
Updated On :16 பிப்ரவரி 2022, 5:55 am

DIN

நடிகர் அஜித் நடித்துள்ள வலிமை திரைப்பட வருகிற 24 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், இந்தப் பட சண்டைக் காட்சி ப்ரமோவை தயாரிப்பாளர் போனி கபூர் பகிர்ந்துள்ளார். 

வினோத் இயக்கியுள்ள வலிமை திரைப்படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்தப் படத்தில் தெலுங்கு நடிகர் கார்த்திகேயா வில்லனாக நடித்துள்ளார். 

மேலும் ஹுமா குரேஷி, சுமித்ரா, ராஜ் அய்யப்பா, புகழ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். வலிமை திரைப்படத்தையடுத்து மூன்றாவது முறையாக நடிகர் அஜித் குமார் மற்றும் இயக்குநர் வினோத், தயாரிப்பாளர் போனி கபூர் இணையவுள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.