டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

பிரபல தயாரிப்பாளரின் மகள் திருமணத்தில் ரஜினிகாந்த், கமல்ஹாசன்

பிரபல தயாரிப்பாளர் அன்பு செழியனின் மகள் திருமணத்தில் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் கலந்துகொண்டனர். 

News image
Updated On :21 பிப்ரவரி 2022, 9:43 am

DIN

தயாரிப்பாளர், விநியோகிஸ்தர் அன்பு செழியனின் மகளுக்கும் சரண் என்பவருக்கும் சென்னையில் திருமணம் நடைபெற்றது. திருமணத்தில் நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், பிரபு, தயாரிப்பாளர் போனி கபூர் ஆகியோர் கலந்துகொண்டனர். 

திருமணத்தில் கலந்துகொண்ட ரஜினிகாந்த், கமல்ஹாசனின் புகைப்படங்கள் மற்றும் விடியோக்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது. கமல்ஹாசனும் ரஜினிகாந்த்தும் வேறு வேறு தருணங்களில் கலந்துகொண்டதாக தெரிகிறது.

Story image
Story image

அன்பு செழியன் தனது கோபுரம் ஃபிலிம்ஸ் சார்பாக தொடர்ச்சியாக படங்களைத் தயாரித்தும் விநியோகித்தும் வருகிறார். மேலும் நிறைய படங்களுக்கு அவர்தான் நிதியுதவி அளித்து வருகிறார். தற்போது வலிமை படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை கோபூரம் பிலிம்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.