அச்சமுண்டு அச்சமுண்டு, நிபுணன் உள்ளிட்ட படங்களை இயக்கியவர் அருண் வைத்தியநாதன். தற்போது வெங்கட் பிரபு, சினேகா, யோகி பாபு நடிக்கும் 'ஷாட் பூட் 3' படத்தை இயக்கி வருகிறார்.
இந்த நிலையில் தனக்கு ஒமைக்ரான் தொற்று ஏற்பட்டிருந்ததாகவும், அதில் இருந்து தற்போது பூரண குணமானதாகவும் தனது பேஸ்புக் பக்கத்தில் அறிவித்துள்ளார். மேலும் தனக்காக பிரார்த்தனை செய்தவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க | தனுஷின் 'வாத்தி' பட ஹீரோயின் யார் தெரியுமா ?
அருண் வைத்தியநாதன் 'ஷாட் பூட் 3' படத்தை யுனிவர்ஸ் கிரியேஷன்ஸ் நிறுவனமும், டிரிடென்ட் ஆர்ட்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்து வருகின்றனர். இந்தப் படத்துக்கு ராஜேஷ் வைத்தியா இசையமைக்கிறார். குழந்தைகளை மையப்படுத்தி இந்தப் படம் உருவாகி வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

துருவ நட்சத்திரம் வெளியீட்டுத் தேதி இதுவா?

கேரளத்தில் கனமழை! 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்!

கச்சபேஸ்வரர் திருக்கோயில் சித்திரை உத்திர பெருவிழா! | Kanchipuram

ஓடிடியில் வெளியாகும் செல்வராகவனின் மனிதன் தெய்வமாகலாம்!
வீடியோக்கள்

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை


