360 கிலோ எடையை எளிதாக தூக்கி அசத்திய பிரியா பவானி ஷங்கர்: வெளியான விடியோ

உடற்பயிற்சியின் போது 360 கிலோ எடையை தனது காலால் தூக்கியதாக நடிகை பிரியா பவானி ஷங்கர் விடியோ பகிர்ந்துள்ளார். 
360 கிலோ எடையை எளிதாக தூக்கி அசத்திய பிரியா பவானி ஷங்கர்: வெளியான விடியோ
Published on
Updated on
1 min read

நடிகை பிரியா பவானி ஷங்கர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில் உடற்பயிற்சி கூடத்தில் தனது காலுக்கான பயற்சியை மேற்கொள்கிறார். அந்த பதிவில் தான் 360 கிலோ எடையை காலால் தூக்கியதாக குறிப்பிட்டுள்ளார். 

இதனையடுத்து ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். நடிகை பிரியா பவானி ஷங்கர் நடிப்பில் பிளட் மணி என்ற படம் நேரடியாக ஜி5 ஓடிடி தளத்தில் வெளியாகியிருந்தது. 

குருதி ஆட்டம், யானை, ஹாஸ்டல், ருத்ரன், பத்து தல திருச்சிற்றம்பலம், ஜெயம் ரவியுடன் என ஒரு படம் என மிகவும் பரபரபரப்பாக இயங்கி வருகிறார். இதில் யானை, திருச்சிற்றம்பலம், குருதி ஆட்டம், ஹாஸ்டல் படங்களின் படப்பிடிப்பு முடிவடைந்து வெளியீட்டுக்குத் தயாராகி வருகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com