கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள மாறன் திரைப்படத்தின் பணிகள் அனைத்தும் முடிவடைந்து வெளியீட்டுக்குத் தயாராகியுள்ளது. இந்தப் படம் ஓடிடியில் நேரடியாக வெளியாகும் என்று கூறப்பட்டு வருகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் இந்தப் படம் குறித்து இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், மாறன் துவக்க பாடலின் ஒலி கலவை பணிகள் நடைபெற்று வருகிறது. விவேக் எழுதியுள்ள இந்தப் பாடலை தனுஷ் பாடியுள்ளார். மேலும் அறிவு இந்தப் பாடலின் ராப் பாடியுள்ளார். என்று குறிப்பிட்டுள்ளார்.
மாறன் படத்தை சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரித்துள்ளது. இந்தப் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்க, ஸ்மிருதி வெங்கட் சமுத்திகரகனி, கிருஷ்ண குமார், மகேந்திரன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
#maaran opening song work ⦠mix and mastering on progress â¦. Sung by @dhanushkraja rapped by @TherukuralArivu written by @Lyricist_Vivek â¦. @SathyaJyothi_ @karthicknaren_M @jehovahsonalghr
â G.V.Prakash Kumar (@gvprakash) January 12, 2022
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

உதயநிதியின் இழிவான பேச்சு: தவெக அமைச்சர்கள் கடும் கண்டனம்!
நாளை பட்ஜெட் தாக்கல்: இன்று மாலை தவெக எம்எல்ஏக்கள் கூட்டம்!

வடிவேலு பட பாணியில் டிராமா! வலிப்பு வந்தது போல் நடித்துப் பணம் பறிப்பு!

திருச்சி அரசு மருத்துவமனையில் விரைவில் சூரியஒளி மின்சாரத் திட்டம்
விடியோக்கள்

Duster காரை ஓட்டிப் பார்த்து ஆய்வு செய்த முதல்வர்! | CM Vijay |



