சிஎஸ்கே போராடி தோல்விதிமுக இரட்டை வேடம்! தமிழ்நாட்டில் ஒரு கொள்கை; புதுவையில் வேறு கொள்கை - இபிஎஸ்தமிழ்நாட்டின் டிஎன்ஏவை சிதைக்க என்டிஏ முயற்சி : மு.க. ஸ்டாலின்பாரசீக வளைகுடா நாடுகளின் எண்ணெய் உற்பத்தி வளங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்த ஈரான் திட்டம்காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பொதுமக்கள் பலி!பிரசார மேடையில் நடனமாடி வாக்காளர்களைக் கவர்ந்த அஸ்ஸாம் முதல்வர்!
/

பிரபு தேவாவின் 'பொய்க்கால் குதிரை' பட கிளிம்ப்ஸ் விடியோ இதோ

பிரபு தேவாவின் பொய்க்கால் குதிரை பட கிளிம்ப்ஸ் விடியோ வெளியாகியுள்ளது. 

News image
Updated On :14 ஜனவரி 2022, 10:18 am

பிரபு தேவா நடித்துள்ள தேள் திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் அவர் நடித்துள்ள பொய்க்கால் குதிரை படத்தின் கிளிம்ப்ஸ் விடியோ வெளியாகியுள்ளது. 

இருட்டு அறையில் முரட்டுக் குத்து, கஜினிகாந்த் போன்ற படங்களை இயக்கிய சந்தோஷ் பி ஜெயகுமார் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்துக்கு டி.இமான் இசையமைக்கிறார். 

பாலு ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்துக்கு ப்ரீத்தி மோகன் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார். கார்கி இந்தப் படத்தின் பாடல்களை எழுதுகிறார். இந்தப் படத்தில் வரலக்ஷ்மி சரத்குமார், ரைசா வில்சன், பிரகாஷ் ராஜ், ஜெகன் ஜான் கொக்கேன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.