நடிகர்கள் எஸ்.ஜே.சூர்யா மற்றும் ப்ரியா பவானி சங்கர் நடித்துள்ள பொம்மை திரைப்படத்தின் டிரைலரை நடிகர் சிவகார்த்திகேயன் புதன்கிழமை வெளியிட்டார்.
இயக்குநர் ராதாமோகன் இயக்கத்தில் நடிகர்கள் எஸ்.ஜே.சூர்யா, ப்ரியா பவானி சங்கர் உள்ளிட்டோர் நடித்துள்ள திரைப்படம் பொம்மை. மாநாடு, டான் திரைப்படங்களின் வெற்றிக்குப் பின்னர் எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் வெளியாகவுள்ள இந்தப் படத்திற்கான எதிர்பார்ப்பு கூடியுள்ளது.
இதையும் படிக்க | மாநாடு திரைப்படத்தின் வசூல் எவ்வளவு? அதிகாரப்பூர்வ தகவல்
இந்நிலையில் இந்தத் திரைப்படத்தின் டிரைலரை நடிகர் சிவகார்த்திகேயன் புதன்கிழமை வெளியிட்டார். டிரைலரின் நடிகை ப்ரியா பவானி சங்கர் முத்தக்காட்சியில் தோன்றியுள்ளது அவரது ரசிகர்களை ஆச்சரியமடையச் செய்துள்ளது.
ரொமாண்டித் த்ரில்லர் பாணியில் உருவாகியுள்ள இந்தத் திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

ரஜினியின் தன் வரலாறு நூலை எழுதும் பிரபல இயக்குநர்?

அடுத்த 2 நாள்களுக்கு மட்டுமே ஹோட்டல்கள்! மாவட்ட ஓட்டல் உரிமையாளர் சங்கச் செயலாளர்!
மீண்டும் படத்தில் ஹீரோவாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குமரன்!

ஹிமாசலின் புதிய ஆளுநராக கவிந்தர் குப்தா பதவியேற்பு!
வீடியோக்கள்

#t20wc | டி20 உலகக் கோப்பையின் சிறந்த லெவன்: உங்கள் தேர்வு என்ன? | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...

சஞ்சு சாம்சன் ஜெயித்த கதை!
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | டி20 உலகக் கோப்பை: இந்தியா மீண்டும் சாம்பியன்! | T20 World Cup
தினமணி வீடியோ செய்தி...

நிதீஷ் நிலைமை எடப்பாடிக்கும் ஏற்படுமா? | ADMK | Avadi Kumar interview | EPS | BJP
தினமணி வீடியோ செய்தி...

