சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

பிரேமம் இயக்குநரின் அடுத்த படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியானது

நீண்ட எதிர்பார்ப்பிற்கு பிறகு பிரேமம் இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் நயன்தாரா பிரித்விராஜ் நடிப்பில் உருவாகியுள்ள ‘கோல்ட்’ படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகியுள்ளது. 

News image
Updated On :6 ஜூன் 2022, 9:25 am

DIN

நீண்ட எதிர்பார்ப்பிற்கு பிறகு பிரேமம் இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் நயன்தாரா பிரித்விராஜ் நடிப்பில் உருவாகியுள்ள ‘கோல்ட்’ படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகியுள்ளது. 

‘பிரேமம்’ படம் மலையாளம் மட்டுமில்லாமல் தமிழிலும் அதிக வரவேற்பினைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. அதற்கு பிறகு சுமார் 7 வருங்களுக்கு பிறகு அவரது புதிய படம் குறித்தான அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது.

பிரித்விராஜ் தயாரிப்பில் ராஜேஷ் முருகன் இசையில் நயன்தாரா, பிரித்திவிராஜ், அஜ்மல், செம்பன் விநோத் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படம் நகைச்சுவை ஆக்சன் கலந்து உருவாக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

‘கோல்ட்’ படத்தின் முதல் பார்வை போஸ்டரை இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.