நடிகை சாய் பல்லவி சமீபத்தில் அளித்த நேர்காணலில் பேசியது சர்ச்சைக்குள்ளானதைத் தொடர்ந்து தற்போது விடியோ ஒன்றை வெளியிட்டு விளக்கம் கொடுத்துள்ளார்.
நடிகை சாய் பல்லவி சமீபத்தில் அளித்த நேர்காணல் ஒன்றில் காஷ்மீரி ஃபைல்ஸ் திரைப்படம் முன்வைக்கும் கருத்து குறித்தும், முஸ்லிம் ஒருவர் தாக்கப்பட்டது குறித்தும் பேசியது சர்ச்சைக்குள்ளானது. அவரது கருத்துக்கு ஆதரவும் எதிர்ப்பும் கிளம்பிய நிலையில் தற்போது விடியோ ஒன்றை வெளியிட்டு விளக்கம் கொடுத்துள்ளார்.
இதையும் படிக்க: சர்ச்சைக்குள்ளாகும் சாய் பல்லவியின் பேச்சு!
“முதன் முறையாக நான் இதுமாதிரி விளக்கம் கொடுத்து பேசுகிறேன். நான் இடதுசாரியா வலது சாரியா என கேள்வி எழுப்பப்பட்டது. நான் நடுநிலையானவர் என்பதை எப்போதும் தெரிவித்துக் கொள்கிறேன். நான் சொல்ல வந்தது வன்முறை எந்த விதத்தில் நடந்தாலும் எந்த மதத்தில் நடந்தாலும் அது தவறு. அதைக் கண்டிக்க வேண்டும். எனக்காக குரல் கொடுத்து ஆதரவு தெரிவித்தவர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். எல்லோரும் அமைதியையும் அன்பையும் பெற வாழ்த்துகிறேன்” என சாய் பல்லவி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

விஜய்தான் தமிழ்நாட்டை ஆள்வார்; இலங்கை, நேபாளம் போல கருத்துக்கணிப்புகள் பொய்யாகும்! - செங்கோட்டையன்

ரயில்வே நிதிக்கழகத்தில் உதவி மேலாளர் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் விண்ணப்பங்கள் வரவேற்பு!

பொதுத் துறை வங்கியில் பாதுகாப்பு மேலாளர் பணி: விண்ணப்பிப்பது எப்படி?

பவர்கிரிட் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: டிப்ளமோ முடித்தவர்களுக்கு வாய்ப்பு!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


