இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் அறிவிப்புஐபிஎல் முதல் ஆட்டம்: ஹைதராபாத் அணிக்கெதிராக பெங்களூரு அணி பந்துவீச்சு மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளர்கள் அறிவிப்பு - ஜவாஹிருல்லா (நாகை), அப்துல் சமது (மணப்பாறை) போட்டிசிதம்பரம் தொகுதியில் தமிமுன் அன்சாரி போட்டி!தேமுதிக வேட்பாளர் பட்டியல்: விருத்தாசலம் பிரேமலதா, விருதுநகரில் விஜய பிரபாகர் போட்டி! திமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்! முழு விவரம்!!164 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியல் - முழு விவரம்சென்னையில் 6 திமுக எம்எல்ஏ-களுக்கு வாய்ப்பு மறுப்பு! கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டி போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி
/

நாளை (மார்ச்.10) வெளியாகிறது குதிரைவால் திரைப்படத்தின் டிரைலர்

நடிகர்கள் கலையரசன், அஞ்சலி ஆகியோர் நடித்துள்ள குதிரைவால் திரைப்படத்தின் டிரைலர் நாளை வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

News image

நாளை (மார்ச்.10) வெளியாகிறது குதிரைவால் திரைப்படத்தின் டிரைலர்

Updated On :9 மார்ச் 2022, 2:58 pm

DIN

நடிகர்கள் கலையரசன், அஞ்சலி ஆகியோர் நடித்துள்ள குதிரைவால் திரைப்படத்தின் டிரைலர் நாளை வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

இயக்குநர் பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்‌ஷன் பல்வேறு திரைப்படங்களைத் தயாரித்து வெளியிட்டு வருகிறது. பரியேறும் பெருமாள், மூன்றாம் உலகப்போரின் கடைசி குண்டு, சார்பட்டா பரம்பரை, ரைட்டர் உள்ளிட்ட திரைப்படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பையும் கவனத்தையும் பெற்றன.

இந்நிலையில் நடிகர்கள் கலையரசன், அஞ்சலி நடிப்பில் நீலம் புரொடக்‌ஷன் தயாரித்துள்ள திரைப்படம் குதிரைவால். மனோஜ் வில்லியம்ஸ் மற்றும் ஷாம் சுந்தர் இயக்கியுள்ள இந்தத் திரைப்படமான சர்வதேச விருதுகளை வென்று கவனத்தை ஈர்த்தது.

ஏற்கெனவே இந்த திரைப்படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் நாளை இத்திரைப்படத்தின் டிரைலர் வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.