நடிகர் விஷ்ணு விஷால் நடிக்கும் மோகன்தாஸ்: டீசர் வெளியீடு
இயக்குநர் முரளி கார்த்திக் இயக்கத்தில் நடிகர் விஷ்ணு விஷால் நடிக்கும் மோகன் தாஸ் திரைப்படத்தின் டீசர் புதன்கிழமை வெளியானது.


இயக்குநர் முரளி கார்த்திக் இயக்கத்தில் நடிகர் விஷ்ணு விஷால் நடிக்கும் மோகன் தாஸ் திரைப்படத்தின் டீசர் புதன்கிழமை வெளியானது.
எஃப்.ஐ.ஆர். திரைப்படத்திற்குப் பிறகு நடிகர் விஷ்ணு விஷால் நடித்து திரைக்கு வரவுள்ள திரைப்படம் மோகன்தாஸ். இயக்குநர் முரளி கார்த்திக் இயக்கியுள்ள இந்த திரைப்படமானது கிரைம் திரில்லர் வகையில் தயாராகி வருகிறது.
இதையும் படிக்க | குலுகுலு: நடிகர் சந்தானத்துடன் இணையும் இயக்குநர் ரத்னகுமார்
இந்தத் திரைப்படத்தில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளார். இந்நிலையில் இந்தத் திரைப்படத்தின் டீசரை நடிகர் கார்த்தி மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ஆகியோர் புதன்கிழமை வெளியிட்டனர்.
சிங்கம், புலி, மான், நரி ஆகிய விலங்குகளின் உவமையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த டீசருக்கு ரசிகர்கள் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...