விக்ரம் : தெலுங்கில் எத்தனை திரையரங்குகளில் வெளியாகிறது தெரியுமா?
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள விக்ரம் படம் தெலுங்கிலும் வெளியாக இருக்கிறது.


லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள விக்ரம் படம் தெலுங்கிலும் வெளியாக இருக்கிறது.
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல், விஜய் சேதுபதி, பகத் பாசில், சூர்யா உள்ளிட்ட நிறைய நட்சத்திரங்கள் நடித்துள்ள படம் விக்ரம். இசை- அனிரூத்.
இப்படம் ஜுன்-3இல் வெளியாகவிருக்கிறது. சமீபத்தில்தான் படத்திற்கு யு/ஏ தணிக்கைச் சான்றிதழ் கிடைத்தது.
தெலுங்கில் 400 திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. விரைவில், படக்குழுவினர் பட ப்ரமோஷனுக்காக ஹைதராபாத் செல்லவிருக்கின்றனர்.
தெலுங்கு பதிப்பிலும் கமல் தனது சொந்தக் குரலிலே டப்பிங் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
விக்ரம் தெலுங்கு டிரைலரைக் காண:
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...