6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

மீண்டும் இணையும் ஜி.வி.பிரகாஷ், கெளதம் வாசுதேவ் மேனன்

செல்பி திரைப்படத்திற்கு பிறகு நடிகர் ஜி.வி.பிரகாஷும், கெளதம் வாசுதேவ் மேனனும் மீண்டும் இணைந்துள்ளனர்.

News image
Updated On :28 மே 2022, 1:59 pm

DIN

செல்பி திரைப்படத்திற்கு பிறகு நடிகர் ஜி.வி.பிரகாஷும், கெளதம் வாசுதேவ் மேனனும் மீண்டும் இணைந்துள்ளனர்.

நடிகரும், இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ் குமார் நடிக்கும் புதிய படத்திற்கான அறிவிப்பு சனிக்கிழமை வெளியானது. 13 எனப் பெயரிடப்பட்ட இந்தத் திரைப்படத்தில் இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனனும் நடிக்கிறார்.

மெட்ராஸ் ஸ்டூடியோஸ் தயாரிக்கும் இந்தத் திரைப்படத்தை இயக்குநர் கே.விவேக் இயக்குகிறார். த்ரில்லர் வகையிலான இந்தத் திரைப்படத்திற்கு சித்து இசையமைக்கிறார்.

இந்தத் திரைப்படத்தின் போஸ்டரை நடிகர் ஜெயம்ரவி சனிக்கிழமை வெளியிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.