எஸ்ஐஆரை ஆரம்பம் முதலே திமுக எதிர்த்து வருகிறது: ஆ. ராசா கூட்டுறவு அங்காடிகள் மூலம் கிலோ ரூ.30-க்கு சன்னரக அரிசி விற்பனை இன்றுமுதல் தொடக்கம் விஜய்யை விட யோகி பாபுவுக்கு அதிக கூட்டம் வரும்: முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ ஸ்ரீகாந்த் தேவாவை கட்டியணைத்து ஆறுதல்! தேவாவுக்கு முதல்வர் விஜய் அஞ்சலிஇசையமைப்பாளர் தேவாவுக்கு அரசு மரியாதை! தமிழக அரசு அறிவிப்பு இசையமைப்பாளர் தேவாவின் உடலுக்கு மு.க. ஸ்டாலின் நேரில் அஞ்சலி!இசையமைப்பாளர் தேவா காலமானார்!

பிரம்மாஸ்திரம் டிரைலர் எப்போது? விடியோ மூலம் அறிவித்த படக்குழு

ரன்பீர் கபூர், அலியா பட் நடிக்கும் 'பிரம்மாஸ்திரம்' படத்தின் டிரைலர் எப்போது வெளியாகும் என்ற தகவலை படக்குழு விடியோ மூலம் அறிவித்துள்ளது. 

Updated On :

ரன்பீர் கபூர், அலியா பட் நடிக்கும் 'பிரம்மாஸ்திரம்' படத்தின் டிரைலர் எப்போது வெளியாகும் என்ற தகவலை படக்குழு விடியோ மூலம் அறிவித்துள்ளது. 

அயன் முகர்ஜி இயக்கத்தில் ரன்பீர் கபூர், அலியா பட், அமிதாப் பச்சன், நாகார்ஜூனா, மௌனி ராய் ஆகியோர் நடித்த ஃபேண்டஸி  திடைப்படமாக  ‘பிரம்மாஸ்திரம்’ முதல்பாகம் உருவாகியுள்ளது. இந்தப் படத்தின் டிரைலர் வரும் ஜூன்-15 அன்று வெளியாகும் என விடியோ மூலமாக அறிவித்துள்ளது. 

ஏப்ரல் 14ஆம் நாள் ரன்பீர்-அலியா இருவரும் திருமணம் செய்துக் கொண்டனர் எனபதும் குறிப்பிடத்தக்கது. திருமணத்திற்கு முன்பு இருவரும் இணைந்து நடித்த கடைசிப் படமாக இந்தப்படம் என்பதும் குறிப்பிடத்தக்கது.  

இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் இப்படம் செப்டம்பர் 9 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.