ஷாருக்கான் பிறந்தநாள்: ’பதான்’ டீசர் வெளியீடு
நடிகர் ஷாருக்கான் நடிப்பில் உருவான ‘பதான்’ படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.


நடிகர் ஷாருக்கான் நடிப்பில் உருவான ‘பதான்’ படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
பிரபல இந்தி நடிகர் ஷாருக்கான் நடித்துள்ள பதான் படத்தினை இயக்குநர் ஆதித்யா சோப்ரா இயக்கியுள்ளார்.
தீபிகா படுகோன், ஜான் ஆப்ரகாம், டிம்பள் கபாடியா ஆகியோர் நடிப்பில் தயாரான இப்படம் அடுத்தாண்டு ஜனவரி 25-ல் இந்தி, தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியாகிறது.
இதையும் படிக்க: ஜெயிலர் வெளியீடு குறித்து தகவல்
இந்நிலையில், நடிகர் ஷாருக்கானின் 57வது பிறந்தநாளான இன்று பதான் படத்தின் டீசரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...