6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

விஷ்ணு விஷாலின் ‘கட்டா குஸ்தி’ முதல் பார்வை போஸ்டர் வெளியீடு

நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் உருவான ‘கட்டா குஸ்தி’ படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகியுள்ளது.

News image
Updated On :2 நவம்பர் 2022, 6:25 am

DIN

நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் உருவான ‘கட்டா குஸ்தி’ படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகியுள்ளது.

நடிகர் விஷ்ணு விஷால் தற்போது செல்லா அய்யாவு இயக்கத்தில் ‘கட்டா குஸ்தி’ என்கிற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

Story image

இப்படத்தில் ஐஸ்வர்யா லெக்‌ஷ்மி கதாநாயகியாக நடிக்கிறார். ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார்.

இந்நிலையில், இப்படத்தில் முதல் பார்வை போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.