பிரபல தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கத்தில் 'வாரிசு' என்கிற படத்தில் நடித்து வருகிறார் விஜய். ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிக்கிறார்.
இப்படத்துக்கு இசை - தமன். தமிழில் படமாக்கப்பட்டு தெலுங்கில் டப் செய்யப்பட உள்ள இந்த படம் 2023 பொங்கல் தினத்தன்று ரிலீஸ் ஆகவுள்ளது என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது.
முதல் பாடலான ‘ரஞ்சிதமே’ பாடல் யூடியூபில் 60 மில்லியன் பார்வையாளர்களை சமீபத்தில் கடந்துள்ளதுள்ளதும் படத்தின் எதிர்பார்ப்பு மக்களிடையே அதிகரித்துள்ளது.
இந்நிலையில் தற்போது வாரிசு படம் ஹிந்தியிலும் வெளியாக உள்ளது என தயாரிப்பாளர் தில் ராஜூ தெரிவித்துள்ளார். மேலும் படத்தினை பொங்கலுக்கு / சங்கராத்திரிக்கு ரிலீஸ் செய்வேன் என முதலில் தெரிவித்தது நாங்களே எனவுன் கூறியுள்ளார். நேரடியாக ஹிந்தியில் வெளியாகும் 3வது விஜய் படம் இது என்பதும் குறிப்பிடத்தக்கது. இதற்கு முன் மாஸ்டர், பீஸ்ட் போன்ற படங்கள் ரீலிஸ் ஆனது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!
சர்வதேச பயங்கரவாதத்தின் மையப்புள்ளி பாகிஸ்தான்: ராஜ்நாத் சிங்

மே 4, 5-ல் சோளிங்கா் மலைக்கோயில் ரோப்காா் சேவை ரத்து

கந்துலா சுலோச்சனா ராணியாக அனுபமா பரமேஸ்வரன்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


