தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

அதிக கமர்சியல் படங்களில் நடிப்பதில்லை: விஜய் சேதுபதி

அதிகமான கமர்சியல் படங்களில் நடிப்பதில்லை என நடிகர் விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.

News image

நடிகர் விஜய் சேதுபதி

Updated On :29 நவம்பர் 2022, 8:02 am

DIN

அதிகமான கமர்சியல் படங்களில் நடிப்பதில்லை என நடிகர் விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.

‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ‘சீமாராஜா’ உள்ளிட்ட படங்களை இயக்கிய பொன்ராம் இயக்கத்தில் ‘டிஎஸ்பி’ என்கிற படத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ளார்.

இப்படம் டிச.2 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் , இப்படம் குறித்துப் பேசிய நடிகர் விஜய் சேதுபதி ‘நான் கமர்சியல் படங்களில் அதிகமாக நடிக்க மாட்டேன். பொன்ராம் கதை ஈர்த்ததால் இப்படத்தில் நடித்தேன். இதில் இன்னொரு விஜய் சேதுபதியாக இயக்குநர் மாற்றியுள்ளார்” எனத் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.