பொன்னியின் செல்வன் திரைப்படமும் நானே வருவேன் படமும் ஒரே ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளன.
மணிரத்னம் இயக்கிய ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் வெளியீட்டிற்கு முன் செல்வராகவன் இயக்கிய ‘நானே வருவேன்’ படம் ஒருநாள் முன்னதாக (செப்.29) போட்டியாக வெளியானது.
ஆனால், அப்படத்தின் கலவையான விமர்சனங்களால் பெரிய கவனத்தைப் பெறவில்லை. அதேநேரம் பிரம்மாண்டமாக வெளியான ‘பொன்னியின் செல்வன்’ உலகளவில் இதுவரை ரூ.400 கோடி வசூலைப் பெற்றுள்ளது.
இதையும் படிக்க: இயக்குநர் ராம் - நிவின் பாலி இணையும் படம் குறித்த புதிய அப்டேட்!
இந்நிலையில், ஓடிடியிலும் போட்டியிடும் விதமாக அமேசான் ப்ரைம் தளத்தில் ‘நானே வருவேன்’ வரும் அக்.30ம் தேதியும், ‘பொன்னியின் செல்வன்’ நவம்பர் 4ம் தேதியும் வெளியாகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பணமோசடி வழக்கு: ஐ-பேக் இயக்குநர் வினேஷ் சண்டேலுக்கு ஜாமீன்!

திருப்பத்தூரில் மறுவாக்குப்பதிவு கோரிய மனு தள்ளுபடி!

ஆட்சியைப் பிடிக்கும் தவெக? ஆக்சிஸ் மை இந்தியா கணிப்புகளை நம்பலாமா.?

டிரெண்டில் இணையுங்கள்! நாசா படங்கள் மூலம் பெயரை உருவாக்குவது எப்படி?
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


