47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

’வெந்து தணிந்தது காடு’ நீக்கப்பட்ட காட்சி வெளியீடு

வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் நீக்கப்பட்ட காட்சிகளைப் படக்குழுவினர் வெளியிட துவங்கியுள்ளனர்.

News image
Updated On :11 அக்டோபர் 2022, 8:33 am

DIN

வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் நீக்கப்பட்ட காட்சிகளைப் படக்குழுவினர் வெளியிட துவங்கியுள்ளனர்.

சிம்பு நடிப்பில் கெளதம் மேனன் இயக்கத்தில் உருவான வெந்து தணிந்தது காடு படம் சமீபத்தில் வெளியானது. 

முத்து(சிம்பு) என்கிற இளைஞன் சந்திக்கும் பிரச்னைகளும் சவால்களுமாக உருவான இப்படம் ரசிகர்களிடையே கலவையான பாதிப்பையே உருவாக்கினாலும் நல்ல வரவேற்பைப் பெற்றது.

மேலும், வணிக ரீதியாகவும் வெற்றிபெற்றதால் படத்தின் இரண்டாம் பாகத்திற்கான பணிகளைப் படக்குழுவினர் துவங்கியுள்ளனர்.

இந்நிலையில், திரையரங்க வெளியீட்டில் நீக்கப்பட்ட காட்சியைப் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.

YouTube video thumbnail

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.