
மன்னார்குடி, செப். 23: பார்த்திபன் நடித்த குண்டக்க மண்டக்க பட இயக்குநர் எஸ். அசோகன் காலமானார். அவருக்கு வயது 64.
தமிழச்சி, பொன்விழா, குண்டக்க மண்டக்க உள்ளிட்ட திரைப்படங்களுக்குக் கதை , திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார் எஸ். அசோகன். அவருக்கு ராஜலெட்சுமி என்ற மனைவியும் பகவத் கீதன் என்ற மகனும் உள்ளார்கள்.
சென்னை வளசரவாக்கம் பிருந்தாவன் நகரில் வசித்து வந்த எஸ்.அசோகன் மாரடைப்பால் சென்னையில் இன்று காலமானார். அவரது உடல் சென்னையிலிருந்து எடுத்து வரப்பட்டு அவரது சொந்த ஊரான திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அடுத்த உள்ளிக்கோட்டை தெற்கு தெரு இல்லத்தில் வைக்கப்பட்டு அஞ்சலிக்கு பின் இன்றிரவு இறுதிச் சடங்குகள் நடைபெற்ற உள்ளன.
ஓடிடியில் வெளியானது திருச்சிற்றம்பலம் படம்!
குந்தவையுடன் நந்தினி எடுத்த செல்பி!
சில்க் ஸ்மிதா நினைவு நாள்: ‘பாரதிராஜா ஏற்படுத்திக் கொடுத்த திருப்பம்!’
சமந்தாவின் சாகுந்தலம்: வெளியானது ரிலீஸ் தேதி
செம லவ் ஸ்டோரி: மூன்று கதாநாயகிகளுடன் அசோக் செல்வன், டீசர் வெளியீடு!
ஒரே கேள்வியால் மணிரத்னமாக மாறிய இயக்குநர் கெளதம்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.