குளறுபடிகளுக்கு இடம் தராமல் சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்: மு.க. ஸ்டாலின் பிகாரில் கங்கை நதியில் வெள்ளம்! 16 லட்சம் போ் பாதிப்பு; மீட்புப் பணிகள் தீவிரம்!ஐ.நா. பொதுச் சபை வருடாந்திர கூட்டத்தொடா்: செப்.26-இல் ஜெய்சங்கா் பங்கேற்பு ஜம்மு - காஷ்மீரில் சுட்டுக் கொல்லப்பட்ட பயங்கரவாதி பாகிஸ்தானைச் சோ்ந்தவா்: ராணுவம்தமிழகத்தில் 6 நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புஐ.நா. பொதுச் சபை அமா்வில் உரையாற்றுகிறாா் நேபாள பிரதமா்! சா்வதேச சமூகத்திடம் இழப்பீடு கோர திட்டம்! அமெரிக்க அமைதிக் குழு வருகை: ரஷியா, உக்ரைன் சண்டை தற்காலிகமாக நிறுத்தி வைப்பு

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 'ஆர்ஆர்ஆர்' பட நாட்டுக் கூத்து விடியோ பாடல் இதோ

ஆர்ஆர்ஆர் படத்திலிருந்து நாட்டுக் கூத்து விடியோ பாடல் வெளியானது. 

Published On :1 பிப்ரவரி 2024, 2:26 pm IST

இயக்குநர் ராஜமௌலி இயக்கத்தில் ஜுனியர் என்டிஆர், ராம் சரண் உள்ளிட்டோர் நடித்த 'ஆர்ஆர்ஆர்' படம் கடந்த மார்ச் 25 ஆம் தேதி வெளியாகி இந்திய அளவில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்தப் படம் ரூ.1000 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

சுதந்திர போராட்ட பின்னணியில் பிரம்மாண்டமாக உருவாகியிருந்த இந்தப் படத்தில் ஆலியா பட், அஜய் தேவ்கன், ஸ்ரேயா, சமுத்திரக்கனி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். இந்தப் படத்துக்கு கீரவாணி இசையமைக்க, செந்தில் குமார் ஒளிப்பதிவு செய்திருந்தார். 

இந்தப் படத்தில் நாட்டுக் கூத்து பாடல் ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்தது. இந்த நிலையில் நாட்டுக் கூத்து விடியோ பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.