வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

த்ரிஷாவின் புதிய படம் அறிவிப்பு

த்ரிஷா நடிக்கும் புதிய படம் பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

News image
Updated On :26 ஏப்ரல் 2022, 6:30 am

DIN

பிரபல நடிகை த்ரிஷா நடிப்பில் 2019-ல் பேட்ட, 2021-ல் பரமபதம் விளையாட்டு ஆகிய படங்கள் வெளியாகின. பொன்னியின் செல்வன் 2, சதுரங்க வேட்டை 2, ராம் (மலையாளம்) ஆகிய படங்கள் அடுத்து வெளிவரவுள்ளன.

இந்நிலையில் த்ரிஷா நடிக்கும் புதிய படம் பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

அறிமுக இயக்குநர் அருண் வசீகரன் இயக்கத்தில் உருவாகும் தி ரோட் படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார் த்ரிஷா. இந்தப் படத்தின் பூஜை நிகழ்வு நடைபெற்றுள்ளது. தி ரோட் படத்தில் த்ரிஷா, சந்தோஷ் பிரதாப், ஷபீர், மியா ஜார்ஜ், எம்.எஸ். பாஸ்கர் போன்றோர் நடிக்கிறார்கள். இசை - சாம் சி.எஸ். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.