இந்தியன் 2 வில் மறைந்த நடிகர் விவேக்கிற்கு பதிலாக நடிக்கவிருக்கும் நடிகர் குறித்து தகவல் கிடைத்துள்ளது.
'இந்தியன் 2' படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் (ஆகஸ்ட் 24) துவங்கி நடைபெற்றுவருகிறது. இதனை முன்னிட்டு படக்குழுவினர் புதிய போஸ்டரை வெளியிட்டனர். இந்தப் படத்தை விரைவாக முடித்துவிட்டு ராம் சரண் படத்தை ஷங்கர் மீண்டும் தொடரவிருக்கிறார்.


கமல்ஹாசன் தற்போது வயதான தோற்றத்துக்கான ஒப்பனைக்காக அமெரிக்காவில் இருக்கிறார். அவர் செப்டம்பர் மாதம் முதல் படப்பிடிப்பிடிப்பில் கலந்துகொள்விருப்பதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார்.
இதையும் படிக்க | ’இந்தியன் 2' படப்பிடிப்பு துவக்கம்!
லைக்கா புரொடக்சன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து உதயநிதி ஸ்டாலின் இந்தப் படத்தை தயாரிக்கவிருக்கிறார். இந்தப் படத்தில் மறைந்த நடிகர் விவேக் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். கமல்ஹாசனுடன் அவர் இணைந்து நடிக்கும் முதல் படமாக இந்தியன் 2 இருந்திருக்கும்.

குரு சோமசுந்தரம்
ஆனால் எதிர்பாராதவிதமாக நடிகர் விவேக் மறைந்துவிட்டார். இந்த நிலையில் அவருக்கு பதிலாக வேறு யார் நடிப்பார்கள் என்ற கேள்வி எழுந்தது. தற்போது குரு சோமசுந்தரம் விவேக்கின் வேடத்தில் நடிப்பார் என தகவல் கிடைத்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தமிழ்நாட்டிற்கு வடக்கிலிருந்து ஆபத்து: மு.க. ஸ்டாலின்

உலகின் வயதான கொரில்லா 69-வது பிறந்தநாளைக் கொண்டாடியது!

அம்பேத்கர் ஜெயந்தியை முன்னிட்டு நாளை பங்குச் சந்தைக்கு விடுமுறை அறிவிப்பு!

ராஜஸ்தான் ராயல்ஸ் பந்துவீச்சு; ஆதிக்கம் தொடருமா?
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


