உதயநிதியை இன்றே விடுவிக்க வேண்டும்! சென்னை உயர் நீதிமன்றம்!எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது நடவடிக்கையில் சந்தேகம்: எடப்பாடி பழனிசாமிஉதயநிதியை அவசரமாக கைது செய்தது ஏன்? அன்புமணி கண்டனம்!உதயநிதி கைது! தமிழ்நாடு முழுவதும் திமுக போராட்டம்!உதயநிதி கைது: தேனியில் சாலை மறியலில் ஈடுபட்ட ஓபிஎஸ் கைது!எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது! தஞ்சை அழைத்துச் செல்லப்படுகிறார்எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது!உதயநிதியை அழைத்துச் செல்லும் வாகனத்தை மறித்து திமுகவினர் போராட்டம்!உதயநிதி விவகாரம்: சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர முறையீடு!
/

பீஸ்ட் பட அரபிக் குத்து பாடல் வெளியானது

நடிகர் விஜய்யின் பீஸ்ட் படத்திலிருந்து சிவகார்த்திகேயன் எழுதிய அரபிக் குத்து பாடல் வெளியாகியுள்ளது.

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 1:54 pm IST

நடிகர் விஜய்யின் பீஸ்ட் படத்திலிருந்து சிவகார்த்திகேயன் எழுதிய அரபிக் குத்து பாடல் காதலர் தினத்தை முன்னிட்டு தற்போது வெளியாகியுள்ளது. இந்தப் பாடலை அனிருத் மற்றும் ஜோனிடா காந்தி இணைந்து பாடியுள்ளனர். 

கடந்த வாரம் இந்தப் படத்தின் ப்ரமோ வெளியாகி வைரலானது. இந்த ப்ரமோவில் விஜய்யும் இடம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் தொலைபேசியின் மூலம் குரல் அனிருத் மற்றும் நெல்சனை கலாய்த்தது அந்த ப்ரமோவுக்கு கூடுதல் பலமாக அமைந்தது. 

சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள பீஸ்ட் திரைப்படம் வருகிற ஏப்ரல் 14 ஆம் தேதி திரைக்கு வரவிருக்கிறது. இந்தப் படத்துக்கு பிறகு இயக்குநர் நெல்சன், நடிகர் ரஜினிகாந்த்தின் படத்தை இயக்கவிருப்பதால் பீஸ்ட் படத்தை விஜய் ரசிகர்கள் மட்டுமல்லாது ரஜினி ரசிகர்களும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.