புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

ரஹ்மானின் மகளை திருமணம் செய்துகொள்ளப்போகும் மாப்பிள்ளை யார் தெரியுமா ?

ஏ.ஆர்.ரஹ்மானின் மகளை திருமணம் செய்துகொள்ளவிருக்கும் ரியாஸ் தீன் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. 

News image
Updated On :3 ஜனவரி 2022, 6:24 am

DIN


இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். இந்த நிலையில் ஏ.ஆர்.ரஹ்மானின் மகள் கதீஜாவிற்கும் ரியாசுதீன் ஷேக் என்பவருக்கும் சமீபத்தில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. 

இதனையடுத்து கதீஜா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களுடன் பகிர்ந்துகொண்டார். நிகழ்வில் உறவினர்கள், நண்பர்கள் மட்டும் கலந்துகொண்டுள்ளனர். இந்த நிலையில் ரியாசுதீன் ஷேக் குறித்து சுவாரசியத் தகவல் கிடைத்துள்ளது. 

Story image

அடிப்படையில் ஆடியோ இன்ஜினியரான ரியாசுதீன் திரைப்படங்களில் ஒலி வடிவமைப்பாளராக பணிபுரிந்துள்ளார். மேலும் ஏ.ஆர்.ரஹ்மானுடன் நிறைய படங்களில் அவர் பணிபுரிந்துள்ளார் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இருவரது நிச்சயதார்த்தமும் கடந்த டிசம்பர் 29 ஆம் தேதி நடைபெற்றுள்ளது. இதனையடுத்து ரசிகர்கள் இருவருக்கும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.