நடிகர் கமல்ஹாசன் சமீபத்தில் கரோனா பாதிப்பின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனையடுத்து அவர் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியை அவருக்கு பதிலாக நடிகை ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்கினார்.
கரோனாவில் இருந்து முற்றிலும் குணமான கமல்ஹாசன் மீண்டும் பிக்பாஸ் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். விக்ரம் படப்பிடிப்பிலும் கலந்துகொண்டார். மேலும் நேற்றைய தினம் (ஜனவரி 16) பிக்பாஸ் நிகழ்ச்சியின் இறுதி நிகழ்வில் கலந்துகொண்டார்.
இந்த நிலையில் இன்று அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள அவர் இன்று மாலை வீடு திரும்புவார் என்று கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சரிவிலிருந்து மீண்ட சென்செக்ஸ், நிஃப்டி!
ஓடிடியில் வெளியான மை லார்ட்!

அஸ்ஸாம் ஜாதிய பரிஷத் தலைவர் லுரின்ஜோதி கோகோய் வேட்புமனு தாக்கல்!

அடுத்த 2 மணி நேரத்துக்கு 6 மாவட்டங்களில் மழை
வீடியோக்கள்

ப்ளீஸ்..மன்னிச்சிடுங்க..தப்பா பேசிட்டேன் | R Parthiban | C. V. Shanmugam | Aadhav Arjuna | Rajini
தினமணி வீடியோ செய்தி...

4 நாள்களில் எல்லாம் தெரிந்துவிடும்! தில்லியில் EPS பேட்டி | ADMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

Dinamani வார ராசிபலன்! | March 22 முதல் 28 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
தினமணி வீடியோ செய்தி...

Dhurandhar 2 The Revenge movie review | Ranveer Singh
தினமணி வீடியோ செய்தி...

