விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் நிகழ்ச்சிக்கென தனி ரசிகர் கூட்டமே இருக்கிறது. நான்கு அண்ணன் தம்பிகளின் வாழ்வில் நடக்கும் பாசப்போராட்டம் என்ற எளிய கதையாக இருந்தாலும், உணர்வுப்பூர்வமான காட்சிகள், சுவாரசியமான திருப்பங்கள் என ரசிகர்களை மகிழ்வித்து வருகிறது.
இந்தத் தொடரில் முல்லை - கதிர் ஜோடிக்கு பிறகு ரசிகர்களைக கவர்ந்தது மீனா - ஜீவா ஜோடி தான். மீனா என்கின்ற வேடத்தில் ஹேமா ராஜ்குமார் நடித்து வருகிறார். செய்திவாசிப்பாளராக இருந்த ஹேமா, பாண்டியன் ஸ்டோர்ஸ் மூலம் நடிகையாக கலக்கி வருகிறார்.
இதையும் படிக்க | நடிகராக அறிமுகமாகவிருக்கும் இயக்குநர் ஷங்கரின் மகன்
சதிஷ் என்பவரை திருமணம் செய்துகொண்டிருந்த ஹேமாவுக்கு ஒரு குழந்தையும் உள்ளது. தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஹேமா பதிவிடும் புகைப்படங்களுக்கு நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.
இந்த நிலையில் நடிகை ஹேமா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சமீபத்தில் பகிர்ந்த விடியோ சமூக வலைதளங்களில் கலக்கி வருகிறது. நடிகர் சூர்யா நடித்துள்ள எதற்கும் துணிந்தவன் பட பாடலான சும்மா சுர்ருனு பாடலுக்கு தான் அவர் நடனமாடியுள்ளார். அவர் தனக்கே உரிய நளினத்துடன் அந்தப் பாடலுக்கு நடனமாடியுள்ளது ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!
மே நாள் வாழ்த்து: உழைப்புச் சுரண்டலுக்கு எதிராக அணி திரள்வோம்! - பெ. சண்முகம்

தங்கம் - வெள்ளி: இன்றைய நிலவரம்!
சென்னையில் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுவோருக்கு பயிற்சி முகாம்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


