சென்னையில் உள்ள 21 சுரங்கப் பாதைகளில் தண்ணீர் தேக்கம் இல்லை: மாநகராட்சி தகவல்! 137 புற்றுநோய் மருந்துகளுக்கு 30% லாப வரம்பு: மத்திய அரசு நடவடிக்கை! ஏர் இந்தியா விமானங்கள் சவூதி அரேபியாவுக்கு அக். 24 வரை ரத்துஇணையத்தை சிறார்கள் பயன்படுத்த தடை விதிக்க முடியாது: உச்சநீதிமன்றம்!சென்னை, திருச்சி, கோவை உள்பட இன்று 17 மாவட்டங்களுக்கு ‘மஞ்சள்’ எச்சரிக்கை!

நான் சாய் பல்லவியின் ரசிகன்: பிரபல பாலிவுட் இயக்குநர்

படத்தைப் பார்ப்பதற்கு ஆவலாக உள்ளேன். டிரெய்லர் தீவிரமாகவும்...

Updated On :

நானும் சாய் பல்லவியின் ரசிகன் தான் என பிரபல பாலிவுட் இயக்குநர் கரண் ஜோஹர் கூறியுள்ளார். 

விராட பர்வம் (Virata Parvam) என்கிற தெலுங்குப் படத்தில் நடித்துள்ளார் பிரபல நடிகை  சாய் பல்லவி. வேணு இயக்கிய இப்படத்தில் ராணா டக்குபதி, சாய் பல்லவி, ப்ரியா மணி, நிவேதா பெத்துராஜ், நந்திதா தாஸ் போன்றோர் நடித்துள்ளார்கள். ஜூன் 17 அன்று இப்படம் வெளியாகிறது.

விராட பர்வம் படத்தின் டிரெய்லரைப் பார்த்துவிட்டு பிரபல பாலிவுட் இயக்குநர் கரண் ஜோஹர், ட்விட்டரில் கூறியதாவது:

இது அருமையாக உள்ளது ராணா. படத்தைப் பார்ப்பதற்கு ஆவலாக உள்ளேன். டிரெய்லர் தீவிரமாகவும் வெளிப்படையாகவும் ஆர்வமூட்டும் விதமாகவும் உள்ளது. நீங்கள் அபாரமாக இருக்கிறீர்கள். மற்றும் நானும் சாய் பல்லவியின் ரசிகன் தான் என்று கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.