25 ஆண்டுகள்.. தொடரும் துயரம்! 9/11 குற்றவாளிகளின் வீட்டு மேலாளர் வெளியிட்ட தகவல்! தேசிய விளையாட்டு நாள்: முதல்வர் விஜய் வாழ்த்து!பதக்க வாய்ப்பை இழந்த இந்தியா: ஆசிய விளையாட்டுப் போட்டியில் நீரஜ் சோப்ரா விலகல்!நேபாள வெள்ளம்! காணாமல் போனவர்கள் எண்ணிக்கை 3,000 ஆக அதிகரிப்பு! பாகிஸ்தான் சென்றாரா விஜய்? பொய் செய்தி பரப்புவதில் சாதனை படைக்கும் தவெக! ஆர்.பி. உதயகுமார் குற்றச்சாட்டுசூட்கேஸ், பிரியாணி டபராவில் மனித உடல்! 2வது குற்றவாளியும் கைது! தலை எங்கே? கொலை நடந்தது ஏன்?

நயன்தாரா நடிக்கும் ‘ஓ2’ படத்தின் டிரைலர் வெளியானது

ட்ரீம் வாரியர் தயாரிப்பில் நயன்தாரா நடிக்கும் 'ஓ2' படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பினைப் பெற்றுள்ளது. 

Published On :1 பிப்ரவரி 2024, 2:58 pm IST

ட்ரீம் வாரியர் தயாரிப்பில் நயன்தாரா நடிக்கும் 'ஓ2' படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பினைப் பெற்றுள்ளது. 

ட்ரீம் வாரியர் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் ஜி.எஸ்.விக்னேஷ் இயக்கத்தில் நயன்தாரா, குழந்தை நட்சத்திரம் ரித்விக் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஓ2’ படத்தின் டிரைலர் நேற்று (ஜூன்6) இரவு வெளியானது.

பாதாளத்தில் சிக்கிக்கொள்ளும் பயணிகளில் நயனதாராவும் அவரது குழந்தையும் இருக்கிறார்கள். அதிலிருந்து எப்படி தப்பிப்பார்கள் என்பது போல காட்சிகள் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

இப்படம் ஜூன் 17 முதல் டிஸ்னி ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.