சுஷாந்த் சிங் : இரண்டாம் ஆண்டு நினைவு நாள்
நடிகர் சுஷாந்த் சிங் ஜூன்14, 2020 ஆம் ஆண்டு தற்கொலை செய்துகொண்டது இந்திய ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அவர் மறைந்து இன்றோடு இரண்டு வருடங்கள் முடிவடைகிறது.

சுஷாந்த் சிங், தோனியின் மகள் மற்றும் தோனியுடன்







