பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

‘தமிழ் வாழ்க’ எனக் கூறுவது என் கடமை: கமல்ஹாசன்

மொழி குறித்து பேசிய நடிகர் கமல்ஹாசன் தமிழ் வாழ்க எனக் கூறுவது என் கடமை எனத் தெரிவித்துள்ளார்.

News image
இசை வெளியீட்டு விழாவில் நடிகர் கமல்ஹாசன்
Updated On :17 மே 2022, 8:23 am

DIN

மொழி குறித்து பேசிய நடிகர் கமல்ஹாசன் தமிழ் வாழ்க எனக் கூறுவது என் கடமை எனத் தெரிவித்துள்ளார்.

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிக்கும் ‘விக்ரம்’ திரைப்படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று முன்தினம்(மே-15) நடைபெற்றது.

விழாவில் நடிகர் கமல்ஹாசன் மொழிப் பிரச்னை குறித்து பேசும்போது “எந்த மொழியையும் வேண்டாம் என்பது நாகரீகம் இல்லை. நீங்கள் ஹிந்தியுடன் குஜராத்தி, சைனீஷ் மொழிகளையும் கற்றுக்கொள்ளுங்கள். ஆனால் தாய்மொழியை விட்டுக்கொடுக்காதீர்கள். நான் எந்த மொழியையும் ஒழிக என சொல்லமாட்டேன். ஆனால், தமிழ் வாழ்க என்று சொல்வது என் கடமை. அதற்கு யார் எதிராக நின்றாலும், எதிர்க்க வேண்டியது என் கடமை” எனத் தெரிவித்தார்.

விக்ரம் திரைப்படம் வருகிற ஜுன் 3 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.