75 நாடுகளுக்கு விசா வழங்க தடை விதித்த டிரம்ப்: உத்தரவை ரத்து செய்த அமெரிக்க நீதிமன்றம்! உலகக் கோப்பை ஹாக்கி: நெதர்லாந்திடம் வீழ்ந்த இந்தியா! ராகுல் காந்தியைக் கண்டு அஞ்சுகிறது பாஜக: சஞ்சய் ரௌத் தையூர் கொலை வழக்கு: கைதான இருவர் தவெகவிலிருந்து நீக்கம் உ.பி.யில் சர்க்கரை தட்டுப்பாடு இல்லை: முதல்வர் யோகி ஆதித்யநாத் திமுக உள்கட்சித் தேர்தல் எப்போது? மு.க. ஸ்டாலின் அறிவிப்பு கோப்பைகளை வெல்வதே என் வேலை: கௌதம் கம்பீர்

மாலை நேர மல்லிப்பூ படத்தின் போஸ்டர் வெளியீடு

அறிமுக இயக்குநர் சஞ்ஜய் நாராயணன் இயக்கத்தில் உருவாகிவரும் மாலை நேர மல்லிப் பூ படத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது. 

Published On :1 பிப்ரவரி 2024, 2:48 pm IST

அறிமுக இயக்குநர் சஞ்ஜய் நாராயணன் இயக்கத்தில் உருவாகிவரும் மாலை நேர மல்லிப் பூ படத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது. 

எவ்ரி ப்ரேம் மேட்டர்ஸ் எனும் தயாரிப்பு நிறுவனத்தின் முதல் படம் இது. அறிமுக இயக்குநர் சஞ்ஜய் நாராயணன் இயக்கியுள்ளார். வினித்ரா மேனன், அஸ்வின் ஆகிய புதுமுகங்கள் நடித்துள்ளனர். இப்படம் உண்மை சம்பவங்களின் அடிப்படையில் எடுக்கப்பட்டுள்ளது. 

நடிகை ஆண்ட்ரியா அவர்களது டிவிட்டர் பக்கத்தில் இப்படத்தின் போஸ்டரை வெளியிட்டுள்ளார்.

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.