காய்ச்சல் பாதிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தனியாா் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கைநீட்-சிறப்பு மருத்துவ இடங்களுக்கான தகுதி மதிப்பெண்ணை 30%-ஆக குறைக்கத் தயாா்: மத்திய அரசு6-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை: அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடா் ஆதரவு: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

‘மகான்’ படத்தில் நீக்கப்பட்ட வாணிபோஜனின் காட்சிகள் வெளியானது

‘மகான்’ திரைப்படத்தில் நீக்கப்பட்ட நடிகை வாணிபோஜனின் காட்சிகள் வெளியாகியுள்ளது.

Published On :

‘மகான்’ திரைப்படத்தில் நீக்கப்பட்ட நடிகை வாணிபோஜனின் காட்சிகள் வெளியாகியுள்ளது.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர்கள் விக்ரம் - துருவ் இணைந்து நடித்த படம் 'மகான்'. 7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிப்பில் இந்தப் படம் கடந்த பிப்ரவரி 10 ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் அதிகப்படியான பார்வைகளைப் பெற்றது.

மேலும், படத்தின் நீளம் கருதி நடிகை வாணிபோஜன் நடித்த காட்சிகள் நீக்கப்பட்டதாக கார்த்திக் சுப்புராஜ் தெரிவித்தது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்த நிலையில் தற்போது நடிகர் விக்ரமுடன் வாணிபோஜன் நடித்த காட்சிகளைப் படக்குழுவினர் யூடியூபில் வெளியிட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.