‘பத்தல பத்தல’ பாடலின் தெலுங்கு பாடல் வரிகளை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில், சூர்யா உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ள படம் விக்ரம். இசை- அனிரூத். இப்படம் ஜுன்-3இல் வெளியாகவுள்ளது. சமீபத்தில்தான் இப்படத்திற்கு யு/ஏ தணிக்கைச் சான்றிதழ் கிடைத்தது.
மேலும், விக்ரம் திரைப்படம் ஹிந்தி மற்றும் தெலுங்கிலும் வெளியாகவுள்ளது.
இந்நிலையில், தற்போது இப்படத்தின் தெலுங்கு வடிவிலான ‘பத்தல பத்தல’ பாடல்வரிகள் விடியோ(மத்துக மத்துக) வெளியாகியுள்ளது. கமல்ஹாசன் தனது குரலிலே இப்பாடலையும் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
பாஜக கூட்டணியில் இணைய சரத் பவாருக்கு மத்திய அமைச்சா் அழைப்பு

நிா்வாக வசதிகளுக்காக சென்னை மாநகராட்சியைப் பிரிக்க வேண்டும்: கராத்தே தியாகராஜன்
உலகக் கோப்பை வில்வித்தை: இந்தியாவுக்கு வரலாற்று வெற்றி

ஃபாா்முலா ஒன் (எஃப்1) காா் பந்தயம்: ஹாமில்டன் வெற்றி!
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |



