பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

ஆஸ்கர் விருது பெற்ற நடிகை மரணம்

ஆஸ்கர் விருது பெற்ற புகழ்பெற்ற ஹாலிவுட் நடிகையான ஏஞ்சலா லான்ஸ்பரி வயது மூப்பின் காரணமாக காலமானார்.

ஏஞ்சலா லான்ஸ்பரி

Published On :

ஆஸ்கர் விருது பெற்ற புகழ்பெற்ற ஹாலிவுட் நடிகையான ஏஞ்சலா லான்ஸ்பரி வயது மூப்பின் காரணமாக காலமானார்.

அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல ஹாலிவுட் நடிகை ஏஞ்சலா லான்ஸ்பரி ‘மர்டர், ஷி வ்ரோட் (murder, she wrote) தொலைக்காட்சி தொடரில் நடித்ததன் மூலம் மிகப்பெரிய புகழைப் பெற்றவர்.

டிவி தொடர்களைத் தாண்டி திரைப்படங்களில் கவனம் செலுத்திய ஏஞ்சலா இதுவரை  60-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து கோல்டன் குளோப், டோனி மற்றும் ஆஸ்கர் விருதுகளைப் பெற்றுள்ளார்.

இந்நிலையில், 96 வயதான ஏஞ்சலோ நேற்று அதிகாலை வயது மூப்பின் காரணமாக தூக்கத்திலேயே உயிரிழந்தார். 

Story image

இன்னும் 5 நாள்களில் அவருடைய பிறந்தநாள் என்பதால் இந்த திடீர் மரணம் ஏஞ்சலோ குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.