தமிழ்நாடு அரசின் விருது நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் படத்துக்கும் வழங்கப்படவிருக்கிறது.
கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரையிலான சிறந்த திரைப்பட மற்றும் சின்னத்திரை விருதுகளை தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது. ஆனால் இதுவரை வழங்கப்படவில்லை.
இந்த நிலையில் வருகிற 4 ஆம் தேதி சென்னையில் உள்ள கலைவாணர் அரங்கதத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறந்த திரைப்படங்கள் மற்றும் சின்னத்திரை தொடர்களுக்கான தமிழ்நாடு அரசின் விருதை வழங்குகிறார்.
இதையும் படிக்க | நீண்ட இடைவேளைக்கு பிறகு தமிழில் அமலா - 'கணம்' பட டிரெய்லர் வெளியானது

இந்த நிலையில் ராசு மதுரவன் இயக்கத்தில் கடந்த 2009 ஆண்டு வெளியான மாயாண்டி குடும்பத்தார் படத்துக்கு இரண்டாம் பரிசு அறிவிக்கப்பட்டிருந்தது. அண்ணன் தம்பிகளாக பிரபல இயக்குநர்கள் நடித்திருந்த இந்தப் படத்தில் சீமான் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். அந்தப் படத்தில் பேசாம பேசாம.. எனத் துவங்கும் பாடலையும் அவர் பாடியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மாயாண்டி குடும்பத்தார் படத்தை இயக்கிய ராசு மதுரவன் கடந்த 2013 ஆம் ஆண்டு உடல் நலக்குறைவால் மறைந்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

எந்த கோயிலில் என்ன விசேஷம்?

தீர்மானத்தை ஏற்றுக் கொண்டு கர்நாடக அரசு பணிந்து விடாது: முன்னாள் அமைச்சர் துரைமுருகன்

தொழில் ஒழுங்கோடு... கிசு கிசு வராமல்... ரசிகைக்கு விஜய் அளித்த பதில்!
தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! - Udhayanidhi Stalin | TN Assembly | Mekedatu
விடியோக்கள்
தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! - Udhayanidhi Stalin | TN Assembly | Mekedatu

பேரவையில் முதல்வர் விஜய்யின் முதல் தீர்மானம்! | Vijay speech | TN assembly

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK



